Description
- காட்டு யானையே இந்த பயிர் வளரும் வயலுக்குள் புகுந்தாலும் வெளியில் தெரியாத அளவு உயரம் வளரகூடியது.
- எனவே, காட்டு யானம் என இந்த அரிசிக்கு பெயர்க் காரணம்.
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த அரிசி. சர்க்கரை நோய் மற்றும் , புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது.
- நீரழிவு நோய்க்கும் புற்றுநோய்க்கும் காட்டு யானம் அரிசிக்கு நிகரான உணவே கிடையாது.
- இட்லி, தோசை, கஞ்சி செய்து சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.